உலகின் மூத்த குடி தமிழ்க்குடி. தமிழ்க்குடியிலே மூத்த குடி நம் மறக்
குடி, தேவர்க்குடி.
மொத்த இந்தியாவும் வெள்ளையனைப் பார்த்து அஞ்சி ஓடி, அடங்கிக்கிடந்த அந்தக் காலகட்டத்திலேயே, அவனை எதிர்த்து அடிக்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் சேர்ந்து வீச்சருவாளும் வேல்கம்பும்
தூக்கிக்கொண்டு, "வெற்றிவேல்...! வீரவேல்...!" என்று முழக்கமிட்டு
வெள்ளையனை ஓட ஓட விரட்டியடித்த வீரப்பரம்பரை நாம்.
இன்று உலகமே போற்றிப்
புகழும் வண்ணம் வானுயர்ந்து நிற்கும் அந்த தஞ்சைப் பெரியகோயிலை பல
நூற்றாண்டுகளுக்கு முன்னரே கட்டி, நாட்டுக்குச் சிறப்பு செய்த மாமன்னர் ராஜராஜ சோழத்தேவரின் வம்சம் நாம்.
இந்தியாவிலேயே முதலில் வெள்ளையனை எதிர்த்துப் போர்புரிந்த மாவீரன்
புலித்தேவனின் வம்சம் நாம்.
சிவகங்கைச்சீமையை செழிப்படைய ஆட்சி புரிந்த
மாமன்னர்கள் மருது பாண்டிய தேவர்களின் வம்சம் நாம்.
பெண்கள் அமைதியின்
மறுவுருவாய் இருந்த அந்த காலத்தில் வெள்ளையனை தன் வீரவாளால் வெட்டி
விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியாரின் வம்சம் நாம்.
மிகச்சிறந்த வீரன்
அழகுமுத்துத் தேவரின் வம்சம் நாம்.
நாட்டில் பாதியை ஆண்ட மாவீரத்தேவன்
வாளுக்கு வேலி அம்பலத்தின் வம்சம் நாம்
இத்தகைய சிறப்புமிக்க இனமாக நாம் இருப்பதால்தான் தமிழ்சினிமாவில் அன்றுமுதல் இன்றுவரை திரைப்படங்களில் தொடர்ந்து நமது இனத்தின் பெருமைகளைக் காட்டி வருகின்றனர். கருப்பு வெள்ளைக் காலத்திலிருந்து இன்றைய வி.எஃப்.எக்ஸ் காலம் வரை தமிழர் பெருமையைப் படமெடுக்க வேண்டுமானால் முதலில் காட்டுவது நமது இனத்தைத்தான். எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து நமது இனப்பெருமை பேசும் திரைபடங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அத்தகைய திரைப்படங்களில் இடம்பெறும் சிறந்த பாடல்கள், வசனங்கள், காட்சிகளை இத்தளத்தில் உயர் தரத்தில் பெற்று மகிழலாம்... கிடைப்பதற்கு அரிய பாடல்களையும் நாம் சொந்தங்களுக்கு தொகுத்து ஒரே இடத்தில் வழங்குவதில் பெருமை கொள்கிறது Thevar HD Songs தளம். அவ்வப்போது புதிய பாடல்கள்/வீடியோக்கள் சேர்க்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
தேவரினப் புகழ் பாடல்கள், வீடியோக்களின் சங்கமம் இது...
இத்தளத்தில் இடம்பெறாத/விட்டுப்போன பாடல் ஏதேனும் உள்ளதா? தங்களுக்கு வேண்டுமா? கமெண்டில் பதியலாம். விரைவில் பாடல் பதிவேற்றப்படும்.
அல்லது தங்களிடம் உள்ள ஏதேனும் தேவரினப் புகழ் பாடல், வீடியோ ஒன்றை இத்தளத்தில் இடம்பெறச் செய்து கோடானு கோடி தேவரின மக்களிற்கும் சென்று சேர வேண்டுமா? எங்களுக்கு கொடுத்து உதவலாம்.
தொடர்புக்கு: thevarhdsongs@gmail.com
தேவரினப் புகழ் பாடல்கள், வீடியோக்களின் சங்கமம் இது...
இத்தளத்தில் இடம்பெறாத/விட்டுப்போன பாடல் ஏதேனும் உள்ளதா? தங்களுக்கு வேண்டுமா? கமெண்டில் பதியலாம். விரைவில் பாடல் பதிவேற்றப்படும்.
அல்லது தங்களிடம் உள்ள ஏதேனும் தேவரினப் புகழ் பாடல், வீடியோ ஒன்றை இத்தளத்தில் இடம்பெறச் செய்து கோடானு கோடி தேவரின மக்களிற்கும் சென்று சேர வேண்டுமா? எங்களுக்கு கொடுத்து உதவலாம்.
தொடர்புக்கு: thevarhdsongs@gmail.com